Dr.M.Jayachandran
Chief Scientist and Head Electrochemical Materials Science Division Central Electrochemical Research Institute Karaikudi, INDIA
Accredited Journals : 235
Total Papers in Accredited Journals : 235
Papers Published in Proceeding
Papers Published in Proceedings: 28
Honors, Awards, Fellowships
Honors, Awards, Recognitions: 18
Dr.M.Jayachandran
BIO DATA
Highlighted
Dr.M.Jayachandran Dedication, Research , Contributions
Awards
Get unlimited access to all current and upcoming designs when using Rife Pro Theme. See them all!
Research Papers
Responsive WordPress Slider Plugin that displays your content in a beautiful way included for free!
Bio data
Whenever you struggle with anything regarding Rife Pro, just hit us a message on our support forum.
Sponsorship
WordPress "Live Customizer" will help you see the changes made on your website in real time.
Guidance
Vertical & Horizontal (Classic, Full Width, Menu Below, Centered) designs at your fingertips.
Paper publication
Do you need great looking landing page? Use One-Page option and create a stunning parallax website.
Latest Updates
Dr.M.Jayachandran Dedication, Research , Contributions
Research Papers Cluster
Glimpses in Semiconductor Thin Films, Electrochemical Characterization, Materials Science, Biomedical…
Worked with
Research paper Users Say
a great place to show best opinions
The inspiration for collecting the research papers of Prof. Dr.M.Jayachandran, Chief Scientist and AcSIR-Professor, CSIR-CECRI, Karaikudi, Tamilnadu is to provide a gamut of scientific information revealing the physicochemical properties of materials and their relevance to societal importance.
The motivation for collecting the research papers of Prof. Dr.M.Jayachandran, Chief Scientist and AcSIR-Professor, CSIR-CECRI, Karaikudi, Tamilnadu is to provide a single resource of scientific information covering all aspects of materials preparation, property studies and their possible applications of National importance.
Latest News
உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி,
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்,
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து,
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு
அவர்களுக்கு…
“இந்த ஆண்டிற்கான சுகாதார துரையின் வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு துரை சார்ந்த இளம் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது..
இந்த மதிப்புமிக்க விருதை
-“இந்திய விமானப்படையின் தளபதி-தலைவர்/ஏர் சீஃப் மார்ஷல் (சிஏஎஸ்)
திரு. விவேக் ராம் சவுதரி” அவர்கள்,
-“இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் திருமதி.ஆர்த்தி சரின்”, “இயக்குனர் ஜெனரல், இந்திய கடற்படை மருத்துவ சேவைகள் பிரிவு” அவர்கள்,
மற்றும்
-“திரு.ஜஸ்பால் சிங் ஐபிஎஸ்”,
IG-ITBP/ ஐஜி-ஐ.டி.பி.பி, இன்ஸ்பெக்டர் ஜெனரல்,இந்திய – திபெத் எல்லைக் காவல்படை,மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியோரால் வழங்கப்பட்டது என்பதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறோம்..
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அனைத்துவிதமான தேசிய விருதுகள் வழங்கப்படும் மதிப்புமிக்க “விக்யான் பவனில்” டெல்லி காவல்துறையின் சிறப்பு பேண்ட்- இசைக்குழு முழங்க, Z+/Z பிளஸ் சிறப்பு பாதுகாப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்திய தலைநகரம் டெல்லியில் தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்திற்கு மெம்மேலும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணன் டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
Extremely happy to share with you..
Our grandson B.C.Aditya Jeyachandran’s news got published in the prestigious “times of India” newspaper by modern Vidya Niketan school(MVN) for securing the AIR-24(ALL INDIA RANK-24),Tamil Nadu state general category rank-3 & Tamil Nadu state MBC category rank-1 in the CLAT-2024(all India government law entrance exam) and securing a seat in the number one ranked government law university of India- NLSIU, BANGALORE(NATIONAL LAW SCHOOL OF INDIA UNIVERSITY),which has produced some of the best legal luminaries nationally & internationally and some of the best judges across the honourable courts of India and called as the “Harvard of the east”..
Thanks for love, support & good wishes..
-Dr.M.Jayachandran
(Former chief scientist & head,CECRI,CSIR,govt of India)
(Dean-research & development wing,SIT)
-Mrs.Paulvadivu Jayachandran
(Former Cooperative joint registrar,govt of tamilnadu)
75வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இன்று 75வது பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு மகன் இந்தியாவின் முன்னணி வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,டெல்லி அவர்களின் ஆருயிர் நண்பர் மற்றும் எங்கள் குடும்பத்தில் ஒருவருமான
-முன்னாள் தமிழக/மாநில தொழில் துறை, வீட்டுவசதி வாரியம், கலால் வரி மற்றும் கைத்தறி துறை அமைச்சர்,
-முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,
-முன்னாள் தமிழக சட்டசபை துணை சபாநாயகர்,
-முன்னாள் புதுக்கோட்டை/திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்,
-முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் திரு.எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கையை பெற்ற செல்ல பிள்ளை,பண்பாளர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், மற்றும் தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் மக்கள் தலைவர்
“திரு சு. திருநாவுக்கரசர் MA BL” அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் சேவையை தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்..
Haryana, 11 March 2023– In a decisive move towards safeguarding the health and well-being of its citizens, the Haryana government, under the esteemed leadership of Chief Minister Shri Manohar Lal Khattar, has announced a comprehensive ban on hookah across the state. This landmark decision, aimed at curbing the dangerous trend of hookah smoking among the youth, has garnered widespread acclaim and appreciation from various quarters.
Expressing heartfelt gratitude, citizens and advocates have hailed the government’s proactive stance in addressing the perils of hookah addiction, which has been steadily gaining normalization in society, posing a grave threat to the younger generation. The ban, perceived as a crucial step in protecting the youth from the detrimental effects of hookah smoking, has been lauded as a significant victory in the ongoing battle against social evils.
Acknowledging the pivotal role played by Dr. Amit Agrawal IAS, Additional Principal Secretary to the Chief Minister of Haryana, in championing this cause, the community extends profound appreciation for his relentless efforts. Dr. Agrawal’s unwavering commitment and strategic leadership have been instrumental in driving this much-needed initiative, underscoring his dedication to societal welfare.
Furthermore, special recognition is extended to Mrs. Sonal Agrawal, a distinguished philanthropist and health-wellness activist, whose unwavering support and invaluable contributions have bolstered child welfare missions and advocacy efforts.
In light of this significant development, the community calls upon the central government, state governments, and all political parties across the nation to unite in implementing a nationwide ban on hookah. Such concerted action, it is emphasized, is paramount to safeguarding the health and future of the nation’s youth, reaffirming the collective commitment to building a healthier and disease-free India.
As the ban on hookah takes effect, citizens express gratitude for the unwavering support received throughout the “Ban Hookah Campaign,” recognizing its pivotal role in realizing this transformative milestone. With resolute determination and collective action, the community stands firm in its resolve to combat social evils and foster a healthier, more prosperous future for all.
we are extremely happy to share the nationwide campaign launched by our son DR.BALA(DR.J.C.BALACHANDAR) against hookah smoking…
“LAUNCHING THE NATION WIDE CAMPAIGN AGAINST HOOKAH SMOKING—LET’S SAY NO TO HOOKAH & LET’S SAVE OUR YOUTH FROM THIS TOXEFEROUS & HAZARDOUS HOOKAH CACODEMON”….
Yoo,Join hands with “Dr.Balas School of Fitness & Preventive Medicine” and “Med+Fit India Movement” in the campaign against hookah smoking,especially by children..
it’s agonising & horrid to see children smoking hookah and this is rising at an alarming level,in fact many parents have started smoking hookah with their children thinking it’s harmless..well,the predominant reason for this societal crisis is lack of awareness & wrong guidance..
“BASELESS & BRAINLESS JUSTIFICATION GIVEN BY CHILDREN”-
many youngsters & their parents justify hookah smoking by mistakenly believing that smoking hookah or shisha are less harmful than smoking a regular cigarette because the tobacco is filtered through water..sadly there is no scientific evidence for this statement.unlike cigarette tobacco, the hookah tobacco is colorfully packed and sold in different flavors like apple, mint, cherry, chocolate, coconut, licorice, cappuccino, watermelon & candy which appeals the youngsters and convinces them to think,it’s not as harmful as smoking a cigarette..well,it’s like consuming a “sugar coated poison” and also many people smoke hookah in lounges,clubs & cafe,so it is perceived to be a social activity,harmless with an “I am inn outlook & attitude” which is like dwelling in a palace of illusion..
“THE HEALTH HAZARD INVOLVED IN HOOKAH OR SHISHA SMOKING”—
A single session of hookah or shisha smoking can lead to a greater exposure to carbon monoxide than smoking a single cigarette..
To be precise…
A)In a typical 1-hour hookah smoking session, users may inhale 100–200 times the amount of smoke they would inhale from a single cigarette..In a single water pipe session,users are exposed to up to 9 times the carbon monoxide and 1.7 times the nicotine of a single cigarette..
B)The amount of smoke inhaled during a typical hookah session is about 90,000 milliliters (ml), compared with 500–600 ml inhaled when smoking a cigarette..
now that’s a serious exposure and causes direct harm to heart & blood vessels..
“HARMFUL INGREDIENTS OF HOOKAH LEADING TO CHRONIC DISEASES”—
Yoo,it also contains nicotine,airpollutants,volatile organic chemicals,tar,polycyclic aromatic hydrocarbons..an illiterate also knows they are loaded with carcinogenic properties leading to serious lung damage and can also drive you towards cancer,especially lung cancer,oral,bladder & stomach cancer along with reduced lung functional capacity,making you more prone for corona and leads to male & female infertility or sexual impotence..
“THE NEW AGE MISLEADING THEORY OF NON-TOBACCO OR HERBAL HOOKAH”..
Many youngsters get carried away with this herbal shit..but It’s clearly proven,everything is harmful,wether it’s a “tobacco or non-tobacco hookah”and both are loaded with carbon monoxide leading to irreparable health damage..
I request all our youngsters & their parents to rectify this personal intellectual lapse and understand the harmful effects of smoking hookah(both tobacco & the non tobacco one) and quit smoking ASAP..
“LET’S SAY NO TO HOOKAH”..
“LET’S SAY YES TO A CANCER FREE LIFE”..
“LET’S AIM FOR AN ADDICTION FREE YOUNG INDIA”..
To all, EAT RIGHT,EXERCISE & LEAD A DISEASE FREE LIFE..DR.BALA
(www.drbalasschooloffitnessandpreventivemedicine.com)
Note:thanks to all those people, who called us from nook & corner of the world to extend their support after seeing the hoardings kept in the key locations of delhi-ncr like in front of the schools & parks etc,the leaflets in the newspapers and the campaign designs present in the social media..
Special thanks to:
*Dr.Amit Agrawal IAS(Additional principal secretary to the cheif minister of Haryana & The project director,cheif ministers good governance associates program) for his unconditional support for this campaign to reach the maximum depth of our society.
*Shri.Yashpal yadav,IAS(Commisioner,municipal corporation) for his relentless backing.
Add Your Heading Text Here
இந்திய தலைநகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எங்கள் அண்ணன் திரு டாக்டர் ஜே சி பாலச்சந்தர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி,
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்,
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து,
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்..
இந்திய தலைநகர் பகுதியில் அமைந்திருக்கும் குருகிராம் நகரில் பெய்த கடும் மழையால் குடிசை வாழ் மக்கள் பெரும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்..
இந்த செய்தி அறிந்தவுடன் அண்ணன் திரு டாக்டர் ஜே சி பாலச்சந்தர் அவர்கள் மத்திய அமைச்சர்,போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சியர்/கலெக்டர் மேலும் சில தொழிலதிபர்கள் ஆகியோரது உதவியுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை தானே முன் நின்று உடனடியாகசெய்து கொடுத்து உதவினார்..
இந்த அற்புதமான மனிதாபிமானமிக்க செயலை மத்திய மாநில அமைச்சர்கள், அனைத்து கட்சிகள் சார்ந்த எம்பிக்கள்,எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் மனதார பாராட்டினர் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..
இந்திய தலைநகரம் டெல்லியில் தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்திற்கு மென்மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அண்ணன் திரு டாக்டர் ஜே சி பாலச்சந்தர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். அவர்களது மக்கள் சேவை மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்..
~வணக்கம் சிவகங்கை செய்தி சேன
உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி,
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்,
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து,
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு
அவர்களுக்கு…
“இந்த ஆண்டிற்கான சுகாதார துரையின் வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு துரை சார்ந்த இளம் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது..
இந்த மதிப்புமிக்க விருதை
-“இந்திய விமானப்படையின் தளபதி-தலைவர்/ஏர் சீஃப் மார்ஷல் (சிஏஎஸ்)
திரு. விவேக் ராம் சவுதரி” அவர்கள்,
-“இந்திய கடற்படையின் வைஸ் அட்மிரல் திருமதி.ஆர்த்தி சரின்”, “இயக்குனர் ஜெனரல், இந்திய கடற்படை மருத்துவ சேவைகள் பிரிவு” அவர்கள்,
மற்றும்
-“திரு.ஜஸ்பால் சிங் ஐபிஎஸ்”,
IG-ITBP/ ஐஜி-ஐ.டி.பி.பி, இன்ஸ்பெக்டர் ஜெனரல்,இந்திய – திபெத் எல்லைக் காவல்படை,மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியோரால் வழங்கப்பட்டது என்பதை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறோம்..
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும், அனைத்துவிதமான தேசிய விருதுகள் வழங்கப்படும் மதிப்புமிக்க “விக்யான் பவனில்” டெல்லி காவல்துறையின் சிறப்பு பேண்ட்- இசைக்குழு முழங்க, Z+/Z பிளஸ் சிறப்பு பாதுகாப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்திய தலைநகரம் டெல்லியில் தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்திற்கு மெம்மேலும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணன் டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
EXTREMELY HAPPY TO SHARE WITH YOU ALL..
It was a great pleasure to provide lifetsyle & preventive medicine consultation to the “HONOURABLE MEMBER OF PARLIAMENT FOR PONDICHERRY & THE PRESIDENT OF BJP FOR PONDICHERRY UNION TERRITORY,
SHRI.SELVAGANAPATHY MP”…
A simpleton,a wonder human being, loved & respected by many across the party line including our honourable prime minister Shri.Narendra Modi ji..
A great philanthropist & and an educationalist who has played an integral role in providing education to thousands of underprivileged children free of cost(well, this made me fall in love with him)..
At this momentous occasion,the member of parliament expressed his unconditional support for our “PREVENTION OF OBESITY BASED PREVENTION OF CANCER CAMPAIGN” and also conveyed his best wishes for all our health missions and has arranged a meeting with the honourable health minister of our country,Shri.J.P.NADDA ji, to present our “The significance of prevention of diseases policy for the future well-being of India” based on “promotion of lifetsyle management” backed by “regular exercises & right eating” at pan India level by our government which can play a key role in reducing the obesity, diabetes, hypertension & heart diseases numbers in India and this will automatically reduce the health care budget and make India omnipotent & a nation filled with strong & healthy Human Resources and disease free citizens..
Thanks to all of you for your love, support & good wishes..
To all…EAT RIGHT, EXERCISE, SAY NO TO DISEASES AND REMAIN WELL PREPARED FOR PANDEMICS AND FUTURE MEDICAL EMERGENCIES..!!!
# DISEASE FREE SOCIETY IS A PRIORITY
# PREVENTION IS THE NEED OF THE HOUR
# PREVENTION IS BETTR THAN TREATMENT
~Dr.Bala
இந்திய தலைநகரம் டெல்லியில் எங்கள் அன்பு மகன் இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய் தடுப்பு சிறப்பு நிபுணர், பொட்டகவயல் திரு டாக்டர் ஜே சி பாலச்சந்தர் அவர்களை நேரில் சந்தித்து தங்கள் இல்ல திருமண விழாவிற்கு,மகன் தொழிலதிபர்/திரைப்பட இயக்குனர் திரு சாய் விஷ்ணு மற்றும் திரைப்பட நடிகை செல்வி மேகா ஆகாஷ் ஆகியோரது திருமணத்திற்கு அழைப்பிதழ் தந்து சிறப்பித்த எங்கள் இனிய குடும்ப நண்பர்/மூத்த குடும்ப உறுப்பினர்,
-முன்னாள் தமிழக/மாநில தொழில் துறை, வீட்டுவசதி வாரியம், கலால் வரி மற்றும் கைத்தறி துறை அமைச்சர்,
-முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,
-முன்னாள் தமிழக சட்டசபை துணை சபாநாயகர்,
-முன்னாள் புதுக்கோட்டை/திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்,
-ஐந்து முறை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்,
-முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் திரு.எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கையை பெற்ற செல்ல பிள்ளை,பண்பாளர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், மற்றும் தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் மக்கள் தலைவர்,
“மாண்புமிகு திரு சு. திருநாவுக்கரசர் MA BL” அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்,மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மாண்புமிகு திரு ராஜ்நாத் சிங் அவர்கள், மத்திய நிதி அமைச்சர் மாண்புமிகு திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்,திமுகவின் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு திரு என் ரங்கசாமி அவர்கள், இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்,காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி அவர்கள், ஆதிமுக பொது செயலாளர்,தமிழக எதிர் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,இந்தியாவின் முன்னாள் துனை ஜனாதிபதி மற்றும் பாஜாக வின் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள்,பாமக நிறுவன தலைவர் டாக்டர் திரு ராமதாஸ் அவர்கள்,கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு டிகே. ஷிவ்குமார் அவர்கள்,தெலுங்கானா மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு மல்லு பட்டி விக்ரமற்கா அவர்கள், தமிழக சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள், உலகநாயகன் திரு கமல்ஹாசன் அவர்கள்,இசைஞானி திரு இளையராஜா அவர்கள்,கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள்,மேலும் இந்தியாவின் அணைத்து முன்னணி அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் திரு திருநாவுக்கரசர் அவர்கள் நேரில் சென்று திருமண விழா அழைப்புதலை வழங்கினார்..
இதன்வாயிலாக உங்கள் அனைவரையும் எங்கள் குடும்ப திருமண விழாவிற்கு வருக வருக என வரவேற்கிறோம்..
சூரியன், சந்திரன் சாட்சியாய் நின்று
சொந்தங்களும், பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினரும், நண்பர்களும்,
நெருக்கமான நேசங்கள் ஒன்றுசேர ஆசீர்வதிக்கும் பொன்னான இந்த திருமண விழா மணமக்களுக்கு சிறப்பாக அமைய மேலும் மணமக்கள் இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து வாழ்த்துகிறோம்..
-டாக்டர் எம் ஜெயச்சந்திரன்
*முன்னாள் தலைமை விஞ்ஞானி/
துறை தலைவர்,
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம், மத்திய அரசு
*டீன்-ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, SIT
*அறிவியல் ஆலோசகர்-குளோப் கப்பாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்,டெல்லி
-பால்வடிவு ஜெயச்சந்திரன்
*முன்னாள் கூட்டுறவு இணைப்பதிவாளர்
தமிழக அரசு
-பொட்டகவயல் தெய்வத்திரு போலீஸ்காரர் முத்துஇருளாண்டி தேவர் குடும்பத்தார்
EXTREMELY HAPPY TO SHARE WITH YOU ALL..
India’s leading lifestyle & preventive medicine expert, DR.BALA was felicitated by
-“Dr.(Mrs) N.KALAISELVI”,
*”DIRECTOR GENERAL- CSIR”
(COUNCIL OF SCIENTIFIC & INDUSTRIAL RESEARCH), MINISTRY OF SCIENCE & TECHNOLOGY
*”SECRETARY- DSIR”
(DEPARTMENT OF SCIENTIFIC & INDUSTRIAL RESEARCH),GOVT OF INDIA..
For the noteworthy work done in the field of lifestyle & preventive medicine, for transforming numerous lives from diseased state to disease free state through scientific & evidence based application of lifestyle & preventive medicine science and also for carrying out a nation wide campaign for the prevention of obesity & prevention of cancer with the principal aim of creating a disease free society & the quintessential need to shift the focus from ‘treatment to prevention’..
It’s a proud moment to be felicitated by the “top most scientific agency of our nation/world” and also by the “first woman CSIR-Director general of India” who has played a pivotal role in developing technologies not only for India but for the world and pursue novel approaches in the field of science and technology under the able leadership & guidance of our honourable prime minister “SHRI.NARENDRA MODI JI” who is also the “PRESIDENT OF CSIR”..
Our sincere thanks to all of you for your perpetual love, support & good wishes, without which this is impossible..
We promise you all, will work relentlessly to create a fat free & a disease free society..
To all…EAT RIGHT, EXERCISE, SAY NO TO DISEASES AND REMAIN WELL PREPARED FOR PANDEMICS AND FUTURE MEDICAL EMERGENCIES!!
-TEAM DR.BALA
(www.drbala.org)
உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்..
இந்தியாவின் முன்னணி வாழ்வியல் மற்றும் நோய் தடுப்பு சிறப்பு நிபுணர், அரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய் தடுப்பு சிறப்பு ஆலோசகர் எங்கள் அன்பு மகன் டாக்டர் ஜே.சி.பாலச்சந்தர்,டெல்லி அவர்களின் மகனும் எங்கள் பேரனும் ஆகிய “திரு பி.சி.ஆதித்யா ஜெயச்சந்திரன்”,தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகம்-National Law School of India University (NLSIU)/National Law University(NLU)-தேசிய சட்டப் பல்கலைக்கழகம்,பெங்களூரு அவர்களுக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் “மாண்புமிகு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மதிப்புக்குரிய திருமிகு மினி புஷ்கர்னா” அவர்களின் கீழ் ஒரு மாத காலத்திற்கான “லீகல் அண்ட் ஜூடிசியல் இன்டர்ன்ஷிப் பணி” (legal & judicial internship) செய்வதற்கான மெரிட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
வாடகைத் தாய் முறையின் தவறான பயன்பாடு மற்றும் இந்தியாவில் வாடகைத் தாய் முறை சட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மதிப்புக்குரிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி திருமிகு மினி புஷ்கர்னா அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு மேலும் இது போன்ற பல்வேறு சமுதாய முன்னேற்றம் சார்ந்து அவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்தியாவின் புகழ்பெற்ற மூத்த சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மிகவும் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்..
இந்த அற்புதமான பெருமைக்குரிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்..
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
-டாக்டர் எம் ஜெயச்சந்திரன்
*முன்னாள் தலைமை விஞ்ஞானி/
துறை தலைவர்,
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம், மத்திய அரசு
*டீன்-ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, SIT
*அறிவியல் ஆலோசகர்-குளோப் கப்பாசிட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்,டெல்லி
-பால்வடிவு ஜெயச்சந்திரன்
*முன்னாள் கூட்டுறவு இணைப்பதிவாளர்
தமிழக அரசு
-பொட்டகவயல் தெய்வத்திரு போலீஸ்காரர் முத்துஇருளாண்டி தேவர் குடும்பத்தா
உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் முன்னணி வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு
அவர்களை…
பண்பாளர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்,
-முன்னாள் தமிழக/மாநில தொழில் துறை, வீட்டுவசதி வாரியம், கலால் வரி மற்றும் கைத்தறி துறை அமைச்சர்,
-முன்னாள் மத்திய கப்பல் போக்குவரத்து துறை, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், -முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் திரு. டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் செல்ல பிள்ளை “திரு சு. திருநாவுக்கரசர்” அவர்கள் டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களின் டெல்லி இல்லத்திற்கு வருகைதந்து டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்கள் தொடங்கவிருக்கும் அகில இந்திய அளவிலான இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய், உடல் பருமன் நோய் மற்றும் அனைத்து விதமான நோய்களை பரப்பும் துரித உணவுகளுக்கு(fast food & junk food) எதிரான தேசிய அளவிலான சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்து பாராட்டி வாழ்த்தினார்..
இந்த அருமையான தருணத்தில் இருவரும் ஒன்றாக உணவருந்தி சமுதாய முன்னேற்றம் தொடர்பாக விவாதித்தனர்..
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
~வணக்கம் சிவகங்கை செய்தி சேன
“திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,டெல்லி மாநில சிலம்பம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்பு”…
உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன், திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி,
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்,
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து,
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு
அவர்கள்…
“மத்திய விளையாட்டு அமைச்சகம்” மற்றும் “இந்திய சிலம்பம் சங்கத்தின்” கீழ் இயங்கும் “டெல்லி மாநில சிலம்பம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார்”…
(டெல்லி மாநில சிலம்பம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடன் அண்ணன் திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்கள் வழங்கிய பத்திரிக்கை பேட்டி சாராம்சம்..)
டெல்லி மாநில சிலம்பம் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
சிலம்பத்தில் மாவீரர்களான, உலகெங்கும் வாழும் தமிழர்களின் ரத்தத்தில் ஊறி இருக்கும்..கட்டபொம்மன்,ஊமைத்துரை, மருதுபாண்டியர்கள்,பூலித்தேவர் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோரது நல்லாசியுடன் தமிழர்களின் தன்னிகரில்லா வீர விளையாட்டான சிலம்பத்தை அகில இந்திய-உலக அளவில் எடுத்துச் செல்வதற்கான அனைத்து விஷயங்களும் செய்யப்படும் என்பதை இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்..
சங்க இலக்கியங்களான மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவற்றில் சிலம்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதிலிருந்து, சிலம்பம் கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், மற்றும் பாண்டியர்கள் போன்ற தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சிலம்பம் வளர்ந்து, போர்களில் முக்கிய பங்கு வகித்தது. சிலம்பப் பயிற்சி மூலம் உடலின் வளைவுத்தன்மை, வேகம், பலம், மற்றும் ஒருங்கிணைப்புத் திறன் அதிகரிக்கிறது. மேலும், கவனம், ஒழுக்கம், மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவை வளரும்.இந்த பயிற்சி மூலம் தன்னம்பிக்கை (self-confidence) அதிகரிக்கும்.
கிரிக்கெட், கால்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இன்னும் சிலம்பத்துக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலை மாற வேண்டும்..
-சிலம்பத்திற்கென அரசு நிதியுதவியுடன் தனி அகாடமி,
-சிலம்பம் சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு சிறப்பு அரசு உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை,
-பிரத்தியேக அரசு ஆதரவு பெற்ற சிலம்பம் ஆராய்ச்சி மையம்,
-ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்காக அரசு உதவி பெறும் சிறப்பு சிலம்பம் முகாம் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி எங்களது பயணம் உங்களின் ஆதரவுடன் தொடரும் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்..
இந்திய தலைநகரம் டெல்லியில் தமிழர் மற்றும் தமிழ் சமுதாயத்திற்கு மென்மேலும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அண்ணன் டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..
அண்ணன் டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களுக்கு இந்தியா மற்றும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள்/பிரமுகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்..
உங்கள் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
~வணக்கம் சிவகங்கை செய்தி சேன